என் இனிய புளிய மரம்

"புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு " என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்."

துளசி – Thulasi – By Bhadrakali Maharishi

"காதலன் கால்முறிந்ததால் பழிவாங்க நினைக்கும் துளசி ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து தந்திரமாகப் பேசி அவனது அறையிலேயே சந்திக்கிறாள். அப்போது...."

தமிழக நாட்டுப் புறக்கலைகள்4(TAMIL TRADITIONAL FOLK ARTS) – பகுதி…4

"துர்க்கையை கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு உயிர்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள் வழங்கப்படுகின்றன. "

நண்பனின் தந்தை [Nanbanin thanthai] – அசோகமித்திரன் [Ashokamitran]

பிளாஷ்பேக்காக சிறுவயதில் ஹார்மோனியம் கற்றுக் கொண்டதாகவோ, பரிசாக கிடைத்ததாகவோ, தன் காதலுடன்  சம்பந்தப்படுத்தியோ இருக்கலாம் என நாம்  நினைத்தால்  ஹா..... என்று சொல்லவைக்கிறார் அசோகமித்திரன்.

சங்க கால மகளிர் தொழில் முனைவோர்

"பழந்தமிழக மகளிர் தொழில் முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்து சுற்றத்தைக் காத்ததோடு , சமூகப் பொருளாதாரத்தை காப்பதிலும் முக்கியப் பங்காற்றியமை தெளிவு."

சிதைந்த கூடு

"ரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரைப் பார்த்ததுமே புத்தக கண்காட்சியில்(2020) வாங்கிவிட்டேன். மொழிபெயர்ப்பிலேயே   அருமையாக இருக்கிறது. வங்க மொழியிலேயே படித்திருந்தால் அவரின் நடையை, எழுத்தோவியத்தை நன்கு ரசித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மனதுக்குள்  தோன்றுகிறது."

அரும்பு

"காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க. "

நிழலின் நாயகன் : சத்யஜித் ரே

"தன் மனைவியின் நகையும் நண்பர்களின் கடனையும் மூலதனமாக்கி ஆரம்பித்த படத்தை தொடர்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனிலும் சில அரசியல் பிரமுகர்களாலும், ரேயின் விடா முயற்சியாலும் “பதேர் பாஞ்சாலி” 1955ல் திரையில் வந்து விழுந்தாள். "

சட்டி சுட்டது

"சிறுவயதில் படித்த ராணிமுத்துக்களில் பலமுறை படித்தது ஓரளவு நினைவில், சிலமுறை படித்தது சற்றே மனதில், ஒரிருமுறை மட்டுமே படித்த 'சட்டி சுட்டது' உணர்வில் கலந்து ஜெயராஜின் படங்களோடு மனதின் ஆழத்தில் அமர்ந்துவிட்டது."

மறக்கமுடியுமா? – பகுதி-2

"உடனே விக் ஐக் கழற்றிக் கையில் பிடித்தபடி "ஹலோ மிஸ்டர் வீரபாகு, சந்திரபாபு மாதிரி நடிக்க வேண்டுமென்றால் நீங்கள்  அவரைத்தான் புக் செய்யவேண்டும். என்னை மாதிரி நடிக்க வேண்டுமானால் நாகேஷை புக் பண்ணுங்க, விக் ஐ பிடிங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே......"

சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-4

"நண்பர் அரசு, தமிழ் பேராசிரியர்  கொடுத்த ஊக்கத்தாலும் , உள்ளுக்குள் தோன்றிய உந்துதலாலும்  இயன்றவரை இயம்பி விட்டேன். இதுவே தமிழ் கற்றறிந்தவர் எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும், எழுதிய  பின்னூட்டமும் எனக்கு மகிழ்வை  தந்தது  என்பது உண்மை.. மீண்டும்  தமிழர் பெருமை பேசும் செய்தி ஒன்றுடன்  செய்திச்  சாரலில் சந்திப்போம் ; வணக்கம்."

மறக்கமுடியுமா? – பகுதி-1

"யாவுமே உண்மை நிகழ்வுகளாய்  இருப்பதனால்   எதைக்கொடுப்பது என சற்று தடுமாறி படிப்பினையாகவும், பயனுடையதாகவும், நெஞ்சை நெகிழ செய்யக்கூடியதுமான நிகழ்வுகளை முடிந்தவரை தொடராக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்."

சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-3

"வெளி நாட்டு ரசாயன உற்பத்தியாளர்களின் சதியை முறியடித்து நாம்தான் அவற்றை வாங்கி உண்டு நலம் பெற்றிட வேண்டும் "

கண்ணதாசன் கவிதைகள்.(ஆறாவது தொகுதி) – (kannadasan kavithaigal)

குரோதம் ,பொறாமை, கள்ளத்தனம் என பலர் தன்விழிகளில் வெளிப்படையாகவே காட்டிவிடுகின்றனர். எல்லார் விழிகளும்  அன்பு பாசம் கருணை என்றிருந்தால் வாழ்வில் என்றும் சந்தோஷமே நிறைந்திருக்கும். அப்படி இல்லா விழிகள்  ஊமை விழிகளாகவே  இருக்கலாம். முடியுமா?

சங்கத் தமிழர் உணவு ( பகுதி 2)

"காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது."

சங்கத் தமிழர் உணவு ( பகுதி 1)

"எந்த பெரிய மருத்துவமனைகளும், மருத்துவர்களும்,மருந்துகளும், பரிசோதைக் கூடங்களும் இல்லாத அக்காலத்தில் தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உண்ட உணவே காரணமாகும்."

கலைஞரின் நகைச்சுவை நயம் (5 ஆம் பாகம்)

தற்போது அவ்வையார்  இருந்தால்  கலைஞர் என்றால் தமிழ் ! தமிழ் என்றால் கலைஞர்!!! என்றுதான் சொல்லியிருப்பார். கலைஞரின் பிறந்த நாளில் இந்த பதிவை பகிர்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

கு.அழகிரிசாமி கதைகள் (Ku. Azhagirisaami Kadhaigal)

2 தெருக்காரர்களும் பூசாரி யார் பக்கம் என சந்தேகித்து  பூசாரியை  நன்கு கவனிக்க!!! மறுநாள் வர இருக்கிறார்கள். இதை  அறிந்த பூசாரி  ஓடிவிடுகிறான்.

சங்க இலக்கியத்தில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE- பகுதி 4

"சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பகுதி 3.(23.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 4 இப்பொழுது பதிவிடப்படுகிறது. இத்துடன் குறிஞ்சி பாட்டில் உள்ள 99 மலர்களையும் கண்டுவிட்டோம்."

தமிழக நாட்டுப் புறக்கலைகள்3 TAMIL TRADITIONAL FOLK ARTS பகுதி…3

"இத்தலைப்பில் கும்மியாட்டம், ஒயிலாட்டம்,பறையாட்டம் பற்றி பேசியுள்ளோம். இப்போது சேவையாட்டம் பற்றி பேசுவோம். ஒன்று மட்டும் உறுதி.; கலைமகளே இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்."

சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)

சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.

பட்டாம்பூச்சி

கதையின் நாயகன் தன் உடலில் பட்டாம்பூச்சியை பச்சை குத்தியிருப்பான். அதனால் அவனை எல்லோரும் பட்டாம்பூச்சி  என்றே கூப்பிடுகின்றனர். இந்த பெயர் அவனுக்கு பொருத்தமே என்று தோன்ற வைக்கும் அவனது செய்கைகள்.

சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …2 ( 25 மலர்கள்)

"சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்."

சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி …1 ( 25 மலர்கள்)

சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்.

கம்பளிப்புழு

"ஒன்னாத்தான் இருந்தோம் ஒன்னாத்தான் போவோம்னா பொண்ண பொலம்பவிட்டு கண்ண கலங்கவிட்டு சொல்லாம போய்ட்டியே  பொல்லாத  அமிர்தா"

என் தம்பி வண்டு

"நான் அழுவுல ; ஆண்டவனை நினைச்சு உள்ளம் உருகி நிற்கையில கண்ணீர் ஊற்றாக வரும்னு வள்ளலார் பாடியிருக்கார் ; அது போலத்தான் இது"

இவன் வேண்டாம்

"ஐயோ எத்தனை பெரிய தப்பு செய்ய இருந்தேன்; நல்லவேளை என் செல்ல மகள் தப்பினாள்' என்று திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார்"

பொருத்தம்

"எனக் கென்னமோ உன் கல்யாணம் சொர்கத்துல நிச்சயிக்கப் படுறதுக்கு பதிலா அந்த ஜோதிடர் வீட்டில நிச்சயமாகுதுன்னு தோனுது"

வரைவிடை வைத்து

"தமிழர் வாழ்வியலில் 'வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்' என்பது தலைவன் திருமணத்திற்கு முன் பொருள் தேடிச் செல்வது. அதன் உள்ளடக்கம் ஒரு கதையாகப் புனைந்திருக்கிறேன்"

உயிர் நீர் ஊற்று

கிணற்றில் மெல்ல எட்டிப் பார்த்தால் வாளி எங்கிருக்கிறதென்பதே தெரியாது; அவ்வளவு ஆழம். குடிகார, நோயாளி குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிட்டது என்றால் இதில் ஊறிய உயிர் நீரால்தான்.

புதிய பாரி

"தம்பிகளா, ஆண்கள் மட்டுமே சமுதாயம் இல்லை; அது போல மரங்கள் மட்டுமே காடு இல்லை; இந்த செடி, கொடிகள், இங்கு வாழும் ஜீவராசிகள் எல்லாமும் சேர்ந்ததுதான் காடு"

அதிசய மரம்

" ஏ.. செம்பூ மரமே, புராணக் கதைகளில் வரும் பேசும் மரமாக நீ இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் உன்னோடு மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பேனே" "இப்போது மட்டும் என்னவாம் தேவி, நீங்கள் பேசலாம்"

தீபாவளி மந்திரம்

"வெளியில் ஸ்ரீமதி பாட்டியின் மடியில் அமர்ந்து தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தாள். தாத்தாவோ அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார்."

பலே காவல்

"பாலத்தின் பக்கவாட்டில் படுத்து தூங்கும் ஊர்க்காரர்களுடன் ராமனின் ஆட்கள் போய் படுத்துக் கொண்டார்கள்."

அனுபவம் புதுமை

பெண்ணின் அழுகுரல் நின்றது; ஆர்ப்பரிக்கும் ஆணின் சிரிப்பொலி கேட்டது. சசிக்கு வாய் உலர்ந்து உதடு ஒட்டிக் கொண்டு பேச வரவில்லை.

நோன்பு

"நல்லவிதமாகவன்றி வேறு விதமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று அசோசியேசனில் அன்று இரவு காலிங்பெல் அடித்துப் பார்த்து விடுவதென்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்"

சாணமாவு

பள்ளியிலிருந்து திரும்பியவன் போல பை மாட்டிய சிறுவன் ஒருவன் வந்தான். கொலைகார்களைத் தெரியும் என்றான். எல்லாரும் காக்கி நிறத்தில் யூனிபாரம் அணிந்திருந்தார்கள் என்றான்.

வண்ணநிலா (அத்யாயம் 4)

"வேண்டாம் பானு, நான் தள்ளியிருந்து பார்த்துக்கறேன். என்னை அப்பான்னு சொல்லிட வேண்டாம்" "ஐயய்யோ..இது என்ன கூத்து..ஏன் இப்படி சொல்றீங்க."

வண்ணநிலா (அத்யாயம் 3)

"தினமும் பானுவை ஒரு பாட்டாவது பாடச்சொல்லி கேட்காமல் தூங்கவே மாட்டான். தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்துவிட்டது. "

வண்ணநிலா (அத்யாயம் 2)

"நான் பாடுறது ரயில் வண்டியில; என் அம்மாவுக்கு சொல்லிக் குடுத்து அவங்க பாடுவாங்க; ஒரு வருடமா அவங்க ஒடம்பு முடியாததால நான் போய் ரயிலில் பாடி சம்பாதிக்கறேன்."

வண்ணநிலா(அத்யாயம் 1)

"அவனுக்கு தன் மனைவி பானுமதி வண்ணநிலாவை மார்போடு அணைத்து கொஞ்சும் காட்சியும் காரணமில்லாமல் கண்முன்னே வந்தது."

கண் திறந்தது (அத்யாயம் 3)

"சிதம்பரம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் திலகம் வருவதைப் பார்த்து அதிர்ந்தான்"

கண் திறந்தது (அத்யாயம் 2)

பார்வதி, அம்மாவின் தோளில் சாய்ந்து விம்மினாள். "அம்மா, 'அஞ்சு வருசமாச்சு ஒன்னுமில்ல, வந்துட்டா ஆரத்தி யெடுக்க' அப்படின்னு சத்தமா வேற சொல்றாங்கம்மா"

கண் திறந்தது(அத்யாயம் 1)

பத்து மணிக்கே கிளம்பி ஹோட்டலுக்கு போக வேண்டுமாம்; மேக்கப் காரர்கள் வந்து விடுவார்களாம்; முருகன் பரபரத்தான். திலகமும் கணவரும் அவன் ஆட்டிய படியெல்லாம் ஆட வேண்டியதுதான்; ஓரே மகனாச்சே.

வாகன மண்டபம் (அத்யாயம் 3)

நானும் பாபுவும் பதுங்கியபடி அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் செய்து வைத்திருந்த அந்த வட்டவில் கம்பியை கதவு துவாரத்தின் வழியே விட்டு திருப்பினார்கள்.

வாகன மண்டபம் (அத்யாயம் 2)

"நாளைக்கு எப்படியும் மோல்டு எடுக்க அச்சு ரெடி பண்ணிடலாம். கும்பகோணத்துல போய் அதை செய்து வந்திட்டால் முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி. அப்பறம் ஐட்டத்த கைப்பத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்" இது ஒன்னும் முழுசா புரியலைன்னாலும் ஏதோ சதின்னு மட்டும் தெரியுது.

வாகன மண்டபம் (அத்யாயம் 1)

பஜனை முடிந்ததும் மடைப்பள்ளி ரங்கன் எல்லாருக்கும் 'சுடச்சுட' பொங்கல் தருவான். நந்தவனத்து பலா மரத்து இலை பறித்து வந்து அதில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆவிபறக்கும் சூடு இலையையும் தாண்டி கையைச் சுடும்.

தமிழக நாட்டுப் புறக் கலைகள்2 TAMIL TRADITIONAL FOLK ARTS: பறை ஆட்டம்

சிம்பு குச்சி 'த' என்றும் அடிக்குச்சி 'கு' என்றும் ஒலிக்கும். இந்த 'த'வும்'கு' வும் வெவ்வேறாக சேர்ந்து சொற்கட்டுகளை உருவாக்குகிறது. 'கட்ட வண்டி' என்ற ஒரு சினிமா பாடலில் "தய்....த த கு... த த கு..த த கு..த த கு...த த த" என்ற சொற்கட்டை கேட்கலாம்

தமிழக நாட்டுப் புறக் கலைகள் 1 TAMIL TRADITIONAL FOLK ARTS

கலைகள் மக்களின் உணர்ச்சியை வெளிக்காட்டப் பிறந்தன. அவை பாடல்களாகவும் ஆடல்களாகவும் விளங்கின. ஆட்டங்கள் ஏராளமாக உள்ளன. தேடத் தேட நிறைய கிடைக்கின்றன; கிடைத்த சில இதோ...

மருதையா தோப்பு (அத்தியாயம் 4)

பேய்சிரிப்பைக் கேட்டு எல்லாரும் தயங்கி நிற்கும்போது இவன் தைரியமாக முன்னேறி நடந்தான். மருதையாமுன் வந்ததும் பேய்ச்சிரிப்பு இன்னும் பலமாகக் கேட்டது.

Create a website or blog at WordPress.com

Up ↑