"காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க. "
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
"தன் மனைவியின் நகையும் நண்பர்களின் கடனையும் மூலதனமாக்கி ஆரம்பித்த படத்தை தொடர்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனிலும் சில அரசியல் பிரமுகர்களாலும், ரேயின் விடா முயற்சியாலும் “பதேர் பாஞ்சாலி” 1955ல் திரையில் வந்து விழுந்தாள். "
சட்டி சுட்டது
"சிறுவயதில் படித்த ராணிமுத்துக்களில் பலமுறை படித்தது ஓரளவு நினைவில், சிலமுறை படித்தது சற்றே மனதில், ஒரிருமுறை மட்டுமே படித்த 'சட்டி சுட்டது' உணர்வில் கலந்து ஜெயராஜின் படங்களோடு மனதின் ஆழத்தில் அமர்ந்துவிட்டது."
மறக்கமுடியுமா? – பகுதி-2
"உடனே விக் ஐக் கழற்றிக் கையில் பிடித்தபடி "ஹலோ மிஸ்டர் வீரபாகு, சந்திரபாபு மாதிரி நடிக்க வேண்டுமென்றால் நீங்கள் அவரைத்தான் புக் செய்யவேண்டும். என்னை மாதிரி நடிக்க வேண்டுமானால் நாகேஷை புக் பண்ணுங்க, விக் ஐ பிடிங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே......"
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-4
"நண்பர் அரசு, தமிழ் பேராசிரியர் கொடுத்த ஊக்கத்தாலும் , உள்ளுக்குள் தோன்றிய உந்துதலாலும் இயன்றவரை இயம்பி விட்டேன். இதுவே தமிழ் கற்றறிந்தவர் எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும், எழுதிய பின்னூட்டமும் எனக்கு மகிழ்வை தந்தது என்பது உண்மை.. மீண்டும் தமிழர் பெருமை பேசும் செய்தி ஒன்றுடன் செய்திச் சாரலில் சந்திப்போம் ; வணக்கம்."
மறக்கமுடியுமா? – பகுதி-1
"யாவுமே உண்மை நிகழ்வுகளாய் இருப்பதனால் எதைக்கொடுப்பது என சற்று தடுமாறி படிப்பினையாகவும், பயனுடையதாகவும், நெஞ்சை நெகிழ செய்யக்கூடியதுமான நிகழ்வுகளை முடிந்தவரை தொடராக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்."
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-3
"வெளி நாட்டு ரசாயன உற்பத்தியாளர்களின் சதியை முறியடித்து நாம்தான் அவற்றை வாங்கி உண்டு நலம் பெற்றிட வேண்டும் "
கண்ணதாசன் கவிதைகள்.(ஆறாவது தொகுதி) – (kannadasan kavithaigal)
குரோதம் ,பொறாமை, கள்ளத்தனம் என பலர் தன்விழிகளில் வெளிப்படையாகவே காட்டிவிடுகின்றனர். எல்லார் விழிகளும் அன்பு பாசம் கருணை என்றிருந்தால் வாழ்வில் என்றும் சந்தோஷமே நிறைந்திருக்கும். அப்படி இல்லா விழிகள் ஊமை விழிகளாகவே இருக்கலாம். முடியுமா?
சங்கத் தமிழர் உணவு ( பகுதி 2)
"காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது."
சங்கத் தமிழர் உணவு ( பகுதி 1)
"எந்த பெரிய மருத்துவமனைகளும், மருத்துவர்களும்,மருந்துகளும், பரிசோதைக் கூடங்களும் இல்லாத அக்காலத்தில் தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உண்ட உணவே காரணமாகும்."
கலைஞரின் நகைச்சுவை நயம் (5 ஆம் பாகம்)
தற்போது அவ்வையார் இருந்தால் கலைஞர் என்றால் தமிழ் ! தமிழ் என்றால் கலைஞர்!!! என்றுதான் சொல்லியிருப்பார். கலைஞரின் பிறந்த நாளில் இந்த பதிவை பகிர்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.