ஐம்பெரும் காப்பியங்களை இயற்றியவர்கள் வேறுவேறாயினும் ஒன்றுபோல பெண்களின் பெயர்களை அவர்களின் ஆபரணங்களின் பெயரைச் சூட்டியிருப்பது வியப்புக்குரியது!!!
புறா சொல்லும் பாடம்
ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு பறவையான புறா கற்றுத்தரும் பாடம். நல்லனவற்றை யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமல்லவா!
ஒரு புளியமரத்தின் கதை
"புளியமரத்தை வெட்ட நினைப்பவர்கள் ஒருபக்கம். வழக்கமான பாணியில் தடுக்க நினைப்பவர்கள் மற்றொருபுறம். இறுதியில் புளிய மரத்திற்கு நடக்கும் கொடுமையும் அதன்முடிவும் நம்மை உலுக்கிவிடுகிறது..."
காவல் தெய்வங்கள்
'நாங்க எல்லாரும் வெயிலுகந்தவங்க. கட்டடம் கட்டி எங்கள ஒங்ககிட்ட இருந்து பிரிச்சு தனிமையாக்கிடாதீங்க. எங்களுக்கு தனி பூசாரியும் வைக்கக் கூடாது; அவுங்க அவுங்களேதான் பூசை செஞ்சுக்கனும்'
வெண்ணிற நினைவுகள்(vennira ninaivugal)
"தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு பலவிதமான பலகாரம் சிறுவர்களுக்கு பட்டாசு இளவயதினருக்கு புத்தாடை எல்லாவயதினருக்கும் எண்ணெய் குளியல். வரும் தலைமுறையில் பள்ளியில் தீபாவளி கட்டுரையில் பலகாரம், பட்டாசு, புத்தாடை, எண்ணெய் குளியலோடு, திரைப்படம் பார்ப்பது ஐதீகம் என்று சேர்த்து எழுதும் அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்ட திரைப்படம் பற்றியதானது எனது இந்தப் பதிவு."
வெற்றிடம்
ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்.....
தரங்கம்பாடி கோட்டை(Fort Dansborg)
"டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ' ஹேம்லெட் ' நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த 'க்ரோன்போர்க்' கோட்டையாகும்.
தண்ணீர்
"தண்ணீர் (பம்ப்)அடிக்கும் நேரத்தில் 'பகவானே வந்தாலும் இப்படி கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கள்' என்று சொல்வோம்.."
இரண்டுபடி
"ஒருநாள் நள்ளிரவு கோரன் வரும்போது தாய்மையோடு இருப்பவளை சீரழிக்க முயல்பவனை கொன்றுவிட சிறைப்படுகிறான். நினைவற்று கடந்தவளை சாத்தன்தான் முழுமையாக கவனித்துக்கொள்கிறான். கோரன் கேட்டுக்கொண்டதால் வந்ததாக கூறுகிறான்."
‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’
"முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது."
சதுரங்கப் பட்டினம்(Sadras)
"கல்லறைகளின் வெளிப்புறம் உள்ள அறைகளில் ஒன்றின் தரையில் 'ஆடு-புலி ஆட்டம்' என்ற பெயருடன் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களடமிருந்து டச்சுக்காரர்கள் விரும்பி கற்றுக் கொண்ட ஆட்டம்."
காமிக்ஸ் பிறந்த கதை
"காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின. இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை வெளியிட்டு லாபம் தேடிக்கொண்டார். "
கூரை
"தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது."
இமயம் தொடும் ஷெர்ப்பாணிகள்!
"ஷெர்ப்பாக்களுக்கு அவர்களின் உடல் கட்டமைப்பு இயற்கை யாகவே ஆக்ஸிஜன் கம்மியான சூழலில் வாழ திரிபடைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்களின் எண்ணிக்கையையும் விட ஷெர்ப்பாக்களின் குருதியில் இவை குறைவாகவே காணப்படும்."
வசந்தகால மேகம்
"வாழ்க்கையில் நடந்து போனதை நினைத்து வேதனைப்பட வேண்டும் என்றிருந்தால் நமக்கு கண்கள் முதுகிலிருக்க வேண்டும்.."
சந்தோசம்
"அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான்."
எம்மதமும்…..
" செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்.... ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?..... அதுதான் வாடக “
கிழவனும் கடலும்
"கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம். மீனைப்பிடித்ததும் எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நெஞ்சம் எகிற...."
குவாட் (QUAD)எனும் சதுரங்க விளையாட்டு!
"சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!"
படகோட்டியின் பயணம் பகுதி .2
"ஒருமுறை தேசாய்க்கு ஒருவர் விளையாடுவதற்கு பார்சலில் பொம்மைகளை வாங்கி அனுப்புகிறார். அவை வெளிநாட்டு பொம்மைகளாக இருப்பதால் கொடுக்காமல் காந்தி அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். இதுதேசாய்க்கு தெரியவர..."
ஆட்டுக்கல் மழைமானி Ancient Tamil ‘Rain Gauge’
"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.."
இருள் குகை சாமி
"மணி பதினொன்றைத் தொட்டது; இருள்குகையிலிருந்து பூசை மணியோசை கேட்டது; சாம்பிராணியுடன் வேறுசில பச்சிலை போன்றவற்றையும் சேர்த்து புகைத்தார்கள். புகையும், நறுமணமும் மயக்கத்தைக் கொடுத்தது."
அவள் மனம்
"அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது". குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது."
வீரத் தமிழச்சி 2 (BRAVE TAMIL WOMEN) – தீரமிகு தில்லையாடி வள்ளியம்மை
"சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா.? என்றார் ஆங்கிலேய அதிகாரி, உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.."
காவலன்
"பானு இடத்தில் நிலா உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். மூன்று பேர் தள்ளாடியபடி வந்தார்கள்."
பொது
'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் இவர்கள் எல்லாமும் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்'
பேரறிஞர்அண்ணாவின் சிறுகதைகள்
"எம்பெருமாள் வீட்டில் வேலை செய்யும் குட்டியம்மாள் முத்துவை விரும்புகிறாள். அவளை சந்திக்கச் செல்லும்போது யாரோ வரும் சத்தம் கேட்டு ஔிந்துகொள்ள வரும் இடம் எம்பெருமாளின் படுக்கையறை."
மயில் தீவு
"வரும்படி வரவேண்டும் என்பதற்காக பிணத்தை எதிர்பார்த்திருக்கும் சுடுகாட்டு வேலையாளுக்கும் தனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெண்ணினான்."
படகோட்டியின் பயணம் பகுதி. 1
"இன்னும் ஒருமுறை ஏறத் தொடங்கி விட்டது எறும்பு, ஒன்றுமே சொல்லவில்லை மரம்"
குற்றால அருவி
"இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம் காட்டிடும் போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது."
மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!( Titanic Once Again)
"டைட்டானிக் கப்பல் மூழ்கி 109 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் அண்மை நாட்களில் மீண்டும் இதைப் போல் ஒரு மாதிரி கப்பலை கட்டும் முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத மையச் செய்தியாக வைத்து நான் இக்கட்டுரையை எழுதியுள்னேன்."
குமிழித் தூம்பு
"தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளை வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும். "
பாடுக பாட்டே
"இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய தமிழாசிரியருக்கு, உயர்தனிச் செம்மொழி என ஊட்டி வளர்த்த தந்தைக்கு (அவரும்ஆசிரியர்), தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்த அண்ணனுக்கும்(ஆசிரியர்) ஆசிரியர் தினத்தில் இந்த பதிவை சமர்பித்து வணங்குகிறேன்!"
காதல் அழிவதில்லை(கானல்)
"என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.."
எங்கள் ரகுநாதன்(engal ragunathan)
"பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க அதற்கு ரகுநாதனின் பதில் புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை."
அவிழாப் புதிர்!
"ஒரு பெண்ணின் பார்வையில் அவள் அனுபவிக்கும் சுக துக்கங்களை சித்தரிக்கும் கதை."
வாழ்க்கை அழைக்கிறது (Vazhkai Azhaikkirathu)
"தாய்மாமன் தன்னை தாரமாக்க நினைக்க, தங்கம் தனக்கு பிடித்தவனுடன் ஓடிவர, அவனோ அவளை விட்டு ஓடிவிடுகிறான். அவள் சத்திரத்திற்கு...."
உதவிக்கு கூலியா
"மாமா சொன்னதுல தப்பில்லை என்றே கருதினார்கள். எதுவானாலும் உழைச்சி திங்கனும்; ஓசியில திங்க ஆசைப்படக் கூடாது. இது இந்த ஜென்மத்துல மறக்காது"
கிடா
"யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்"
திகில் நாயகன் நைட் ஷியாமளன்!
எம் கதைகளின் ஓவியர் கிரிஸ் நல்லரத்னம், மெல்போன்,ஆஸ்திரேலியா அவர்களின் சிலிர்க்கும் கட்டுரை.
ராஜ ஜாதகக்காரன்
" தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு" .
ஆதித்த கரிகாலன் மரண மர்மம்.(Chola Dynasty Prince Adhiththa Karikalan’s Mysterious Murder)
"விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் , கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்..."
த.ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-1 (T.Jeyagandhan Sirukathaikal thoguppu-1)
மகள் சாப்பிட்ட இலையை ஜாங்கிரியுடன் வெளியில் போட, சுப்பு சோணையை சீண்டும் நோக்கில் இனிப்பு எடுத்துக்கொள்ளேண்டா என்று இலையைக் காட்ட, சோணை அதை எடுத்து....
சமுதாய வீதி (samuthaya veethi)
"வெளிநாட்டில் நாடகம் போடுவதற்காக ஹோட்டலில் தங்கியிருக்கும் மலாய் அப்துல்லா என்ற பணக்காரரை விருந்துக்கு அழைப்பதற்கு மாதவியிடம் "நீ மட்டும் தனியே சென்று அழைத்து வா" என்கிறான் கோபால்..."
என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு
கண்களைத் தூக்கம் .வ...ரு...ட விடாப்பிடியாக கடைசிவரியைப் படிக்கவும் திடுக்கிட்டு நாம் படித்த கதைதானா, தூக்க கலக்கத்தில் பக்கத்தை மாற்றினோமா, வரிகளை வார்த்தைகளை விட்டுவிட்டோமா, என...
தீவுக்கோட்டை (DEVI COTTAH )
"இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது..."
மணிமொழி நீ என்னை மறந்துவிடு
"சக பயணியாக கைக்குழந்தையுடன் இருக்கும்பெண் தன் பெயரை மணிமொழி என்று சொல்ல கதைநாயகி மணிமொழியைப் போல நாமும் விழிகள் விரிய..."
தமிழர் கட்டட விந்தை – 3 (TAMIL ARCHITECTURE)
"தமிழர்கள் எல்லா துறைகளிலும் அபரிமிதமான அறிவோடு இருந்திருக்கிறார்கள். அவ்வாறே தேர்ந்த பொறியியல் நுட்பத்தோடு கட்டடக் கலையிலும் பிரம்மாண்டங்களை நிர்மானித் திருக்கிறார்கள். அவற்றை யெல்லாம் அறிகிற போது நாமும் தமிழன் என்றஎண்ணம் எழுந்து நம்மை இரும்பூது கொள்ளச் செய்கிறது. தமிர் கட்டட விந்தை பகுதி 3 இல் சற்றே சிலவற்றைக் காண்போம்."
பேக் கிறவுண்ட் மியூசிக்
"என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு. வாழ்க்கையின் முரண் கதையின் கரு. தேர்ந்த எழுத்தாளரைப்போல் எழுதியது கண்டு நான் வியந்தது போல் நீங்களும் வியந்திட விரும்புகிறேன்."
லா.ச.ராமாமிருதம் சிறுகதைகள் (La Sa Ramamirtham)- பகுதி-1
"காலையில் சற்று அதிக நேரம் கண்ணயரும் சேது வெளியில் வரும்போது குன்றின் மீது நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நெருங்கிவருகிறான், சுனையில் பெண்ணொருத்தி மானத்தை மறைக்கும் சேலை மலையை நோக்கிபறக்க.."