அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. அவரது கல்வி, சமூக அவமானங்களை கடந்து, அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். இந்த புத்தகம் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கிறது.
ஹிட்லர்
வீரனாக இல்லாது நரிபோன்று தந்திரமாகவே செயல்பட்டு இலட்சக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தவன். வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயரெடுத்தவனின் எந்தச் செயலை ரசிக்க முடியும்.