"தண்ணீர் (பம்ப்)அடிக்கும் நேரத்தில் 'பகவானே வந்தாலும் இப்படி கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கள்' என்று சொல்வோம்.."
இரண்டுபடி
"ஒருநாள் நள்ளிரவு கோரன் வரும்போது தாய்மையோடு இருப்பவளை சீரழிக்க முயல்பவனை கொன்றுவிட சிறைப்படுகிறான். நினைவற்று கடந்தவளை சாத்தன்தான் முழுமையாக கவனித்துக்கொள்கிறான். கோரன் கேட்டுக்கொண்டதால் வந்ததாக கூறுகிறான்."
‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’
"முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது."
சதுரங்கப் பட்டினம்(Sadras)
"கல்லறைகளின் வெளிப்புறம் உள்ள அறைகளில் ஒன்றின் தரையில் 'ஆடு-புலி ஆட்டம்' என்ற பெயருடன் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களடமிருந்து டச்சுக்காரர்கள் விரும்பி கற்றுக் கொண்ட ஆட்டம்."
காமிக்ஸ் பிறந்த கதை
"காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின. இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை வெளியிட்டு லாபம் தேடிக்கொண்டார். "
கூரை
"தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது."
இமயம் தொடும் ஷெர்ப்பாணிகள்!
"ஷெர்ப்பாக்களுக்கு அவர்களின் உடல் கட்டமைப்பு இயற்கை யாகவே ஆக்ஸிஜன் கம்மியான சூழலில் வாழ திரிபடைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்களின் எண்ணிக்கையையும் விட ஷெர்ப்பாக்களின் குருதியில் இவை குறைவாகவே காணப்படும்."
வசந்தகால மேகம்
"வாழ்க்கையில் நடந்து போனதை நினைத்து வேதனைப்பட வேண்டும் என்றிருந்தால் நமக்கு கண்கள் முதுகிலிருக்க வேண்டும்.."
சந்தோசம்
"அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான்."
எம்மதமும்…..
" செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்.... ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?..... அதுதான் வாடக “
கிழவனும் கடலும்
"கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம். மீனைப்பிடித்ததும் எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நெஞ்சம் எகிற...."
குவாட் (QUAD)எனும் சதுரங்க விளையாட்டு!
"சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!"
படகோட்டியின் பயணம் பகுதி .2
"ஒருமுறை தேசாய்க்கு ஒருவர் விளையாடுவதற்கு பார்சலில் பொம்மைகளை வாங்கி அனுப்புகிறார். அவை வெளிநாட்டு பொம்மைகளாக இருப்பதால் கொடுக்காமல் காந்தி அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். இதுதேசாய்க்கு தெரியவர..."
ஆட்டுக்கல் மழைமானி Ancient Tamil ‘Rain Gauge’
"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.."
இருள் குகை சாமி
"மணி பதினொன்றைத் தொட்டது; இருள்குகையிலிருந்து பூசை மணியோசை கேட்டது; சாம்பிராணியுடன் வேறுசில பச்சிலை போன்றவற்றையும் சேர்த்து புகைத்தார்கள். புகையும், நறுமணமும் மயக்கத்தைக் கொடுத்தது."