பள்ளியிலிருந்து திரும்பியவன் போல பை மாட்டிய சிறுவன் ஒருவன் வந்தான். கொலைகார்களைத் தெரியும் என்றான். எல்லாரும் காக்கி நிறத்தில் யூனிபாரம் அணிந்திருந்தார்கள் என்றான்.
வண்ணநிலா (அத்யாயம் 4)
"வேண்டாம் பானு, நான் தள்ளியிருந்து பார்த்துக்கறேன். என்னை அப்பான்னு சொல்லிட வேண்டாம்" "ஐயய்யோ..இது என்ன கூத்து..ஏன் இப்படி சொல்றீங்க."
வண்ணநிலா (அத்யாயம் 3)
"தினமும் பானுவை ஒரு பாட்டாவது பாடச்சொல்லி கேட்காமல் தூங்கவே மாட்டான். தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்துவிட்டது. "
வண்ணநிலா (அத்யாயம் 2)
"நான் பாடுறது ரயில் வண்டியில; என் அம்மாவுக்கு சொல்லிக் குடுத்து அவங்க பாடுவாங்க; ஒரு வருடமா அவங்க ஒடம்பு முடியாததால நான் போய் ரயிலில் பாடி சம்பாதிக்கறேன்."
வண்ணநிலா(அத்யாயம் 1)
"அவனுக்கு தன் மனைவி பானுமதி வண்ணநிலாவை மார்போடு அணைத்து கொஞ்சும் காட்சியும் காரணமில்லாமல் கண்முன்னே வந்தது."
கண் திறந்தது (அத்யாயம் 3)
"சிதம்பரம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் திலகம் வருவதைப் பார்த்து அதிர்ந்தான்"
கண் திறந்தது (அத்யாயம் 2)
பார்வதி, அம்மாவின் தோளில் சாய்ந்து விம்மினாள். "அம்மா, 'அஞ்சு வருசமாச்சு ஒன்னுமில்ல, வந்துட்டா ஆரத்தி யெடுக்க' அப்படின்னு சத்தமா வேற சொல்றாங்கம்மா"
கண் திறந்தது(அத்யாயம் 1)
பத்து மணிக்கே கிளம்பி ஹோட்டலுக்கு போக வேண்டுமாம்; மேக்கப் காரர்கள் வந்து விடுவார்களாம்; முருகன் பரபரத்தான். திலகமும் கணவரும் அவன் ஆட்டிய படியெல்லாம் ஆட வேண்டியதுதான்; ஓரே மகனாச்சே.
வாகன மண்டபம் (அத்யாயம் 3)
நானும் பாபுவும் பதுங்கியபடி அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் செய்து வைத்திருந்த அந்த வட்டவில் கம்பியை கதவு துவாரத்தின் வழியே விட்டு திருப்பினார்கள்.
வாகன மண்டபம் (அத்யாயம் 2)
"நாளைக்கு எப்படியும் மோல்டு எடுக்க அச்சு ரெடி பண்ணிடலாம். கும்பகோணத்துல போய் அதை செய்து வந்திட்டால் முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி. அப்பறம் ஐட்டத்த கைப்பத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்" இது ஒன்னும் முழுசா புரியலைன்னாலும் ஏதோ சதின்னு மட்டும் தெரியுது.
வாகன மண்டபம் (அத்யாயம் 1)
பஜனை முடிந்ததும் மடைப்பள்ளி ரங்கன் எல்லாருக்கும் 'சுடச்சுட' பொங்கல் தருவான். நந்தவனத்து பலா மரத்து இலை பறித்து வந்து அதில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆவிபறக்கும் சூடு இலையையும் தாண்டி கையைச் சுடும்.
தமிழக நாட்டுப் புறக் கலைகள்2 TAMIL TRADITIONAL FOLK ARTS: பறை ஆட்டம்
சிம்பு குச்சி 'த' என்றும் அடிக்குச்சி 'கு' என்றும் ஒலிக்கும். இந்த 'த'வும்'கு' வும் வெவ்வேறாக சேர்ந்து சொற்கட்டுகளை உருவாக்குகிறது. 'கட்ட வண்டி' என்ற ஒரு சினிமா பாடலில் "தய்....த த கு... த த கு..த த கு..த த கு...த த த" என்ற சொற்கட்டை கேட்கலாம்