தமிழக நாட்டுப் புறக் கலைகள் 1 TAMIL TRADITIONAL FOLK ARTS

கலைகள் மக்களின் உணர்ச்சியை வெளிக்காட்டப் பிறந்தன. அவை பாடல்களாகவும் ஆடல்களாகவும் விளங்கின. ஆட்டங்கள் ஏராளமாக உள்ளன. தேடத் தேட நிறைய கிடைக்கின்றன; கிடைத்த சில இதோ...

மருதையா தோப்பு (அத்தியாயம் 4)

பேய்சிரிப்பைக் கேட்டு எல்லாரும் தயங்கி நிற்கும்போது இவன் தைரியமாக முன்னேறி நடந்தான். மருதையாமுன் வந்ததும் பேய்ச்சிரிப்பு இன்னும் பலமாகக் கேட்டது.

மருதையா தோப்பு (அத்தியாயம் 3)

"அண்ணே, அது மட்டுமில்ல; பயமுறுத்துறாப்ல பேய் வேற எப்படி பயங்கரமா சிரிச்சது தெரியுமா" இது சுப்பிரமணி.

மருதையா தோப்பு (அத்யாயம் 2)

"ஒருவர் மற்றவர் பற்றி கருதாமல் திரும்பி ஓடினார்கள். அவிழ்ந்த வேட்டியைக் கட்டக்கூட முடியாமல் அதைக் கையில் பிடித்தபடியே ஓடினார்கள்."

மருதையா தோப்பு (அத்யாயம் 1)

மருதையா தோப்பில் பகல் நேரத்திலேயே சூரியன் அடங்கிய ஆறு மணி போன்ற இருட்டாக இருக்கும். பகல் நேரத்தில்கூட தனியாக யாரும் வருவதற்கு முன்வரமாட்டார்கள்.

வீரத் தமிழச்சி BRAVE TAMIL WOMEN – பகுதி 1: வீரமிகு குயிலி

வீராங்கனைகள் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கோட்டைக்குள் சாமி கும்பிடப் போவது போல நுழைந்தார்கள். குயிலி வெற்றிக்கான திட்டத்தை தீட்டினார். பெண்களெல்லாரும் வழிபடவே வந்திருப்பதாக எண்ணி கவனக்குறைவாக ஆங்கிலேயர் இருந்து விட்டனர்.

ஓடிப்போ….. (அத்யாயம் 5)

"நீ அருள் குடுத்து இந்த நூல் வழியே போய் அந்த எலுமிச்சம் பழத்தில் குடிகொள்ள வேணும்" என விண்ணபம் செய்யவே, அம்மனும் உடன்பட்டு அந்த நூல் வழியே போய் எலுமிச்சம் பழத்தில் இறங்கி வாணியை ஃப்ரீ பண்ணிவிட்டது.

ஓடிப்போ….. (அத்யாயம் 4)

இனி வாணிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்; தேட ஆரம்பித்தார்கள். செய்தியறிந்த இளையான் வீட்டுக்கு வந்தார். இளையான் வந்து கூறியதைக் கேட்ட வாணியின் அப்பா தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.

ஓடிப்போ….. (அத்யாயம் 3)

"கையில் விபூதியை எடுத்து வாணி மண்டையில் அடித்து, ஒரு உலுக்கு உலுக்கினார். வாணியிடம் ஆட்டம் தொடர்ந்தது."

ஓடிப்போ….. (அத்யாயம் 2)

காந்திமதியிடம் மீண்டும் மீண்டும் வாணி கேட்டாள், "படுகொலையானவன் எப்படி வருவான்; ஆவியா வருவானா"

ஓடிப்போ….. (அத்யாயம் 1)

அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கையில்," டேய் , ஒங்களால என்னை அழிக்க முடியாது; நான் ஆவியா வந்து இதவிட அதிகமா ஆடப்போறேன் பாருங்க" என்று சபதம் செய்து விட்டு உயிர் விட்டான்.

உமா என் அம்மா

' உ' ஓசை குறைந்து 'மா' ஓசை மட்டும் அதிகமாக ஒலிக்கும். அது அடுத்தவர் காதுகளுக்கு 'அம்மா' என்பது போல் கேட்கும். அக்கம் பக்கத்து ஜனங்களெல்லாம் உமாக்காவிடம் , "உன் தம்பி உன்னை அம்மா என்றுதான் கூப்பிடுவானா" என்று பல தடவை கேட்டிருக்கிறார்கள்.

அப்ரசண்டிகள்

நடிகை லக்ஷ்மி ப்ராம்டிங் செய்யும் சிவாவிடம் வசனத்தை நண்கு கேட்பதற்காக சாய்ந்ததில் சிவாமேலேயே சரிந்துவிட்டாள். அவ்வளவுதான், இளைஞர்களின் விசில் பறந்தது. "அண்ணே பத்திரம்" "சிவா அண்ணன் கற்பைக் காப்பாத்த வாங்கடா" என்று சிலர் மேடை நோக்கி நகர்ந்தார்கள்.

தமிழக நாட்டு மாடுகள் TAMIL NATIVE CATTLE BREEDS

வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய் சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என அதிக செலவு பிடிக்கும். உள்நாட்டு இன மாடுகளுக்கு இத்தனை செலவில்லை. உள்நாட்டு இன மாடுகள் வாலினால் கொசுக்களை விரட்டி நோயிலிருந்து காத்துக் கொள்ளும். மடி நோய்கள் வெளிநாட்டு மாடுகளைத்தான் தாக்கும்.

பிள்ளைச் சோறு

அம்மா, சும்மாவே காக்காவுக்கு சாப்பாடு வச்சப்புறம்தான் எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பே. இப்பத்தான் பசுவுக்கு தண்ணி வச்சிட்டியே, வந்து எனக்கு காபி கொடேன்." என்று சொல்லி என் கழுத்தைக் கட்டியபடியே வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

Create a website or blog at WordPress.com

Up ↑