சுஜாதாவின் புதிய நீதிக் கதைகள் வாழ்வின் சில உண்மைகளை அங்கதத்தடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும்புதி நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் பெரியவர்களுக்கும்சிறுவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன.
கழுதையும் கோழியும்
Leave a Reply